நீங்கள் நீர்வீழ்ச்சிகள் பலவற்றையும் பார்த்து இருக்கக் கூடும். ஆனால் நீர்வீழ்ச்சி மலர்களைப் பார்த்து இருக்கின்றீர்களா இம்மலர்கள் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகிய தோற்றம் உடையவை. பல நிறங்களிலும் இருக்கின்றன. இவ்வகை மலர்களை சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் நாட்டில் கண்டு களிக்க முடியும்.
No comments:
Post a Comment