2011 முழுக்க ரெஸ்ட்! - ரஹ்மான் திடீர் முடிவு
ஓயாமல் இசையமைத்தது போதும்... வரும் 2011-ம் ஆண்டில் முழு ரெஸ்ட் எடுப்பதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான்.இந்த ஆண்டு அவர் இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ள கடைசி படம் ராக் ஸ்டார். அதற்குப் பிறகு எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளாத அவர், 2011-ம் ஆண்டு முழுக்க தனது குடும்பத்துடன் செலவிடப் போகிறாராம். இதுகுறித்து ரஹ்மான் அளித்துள்ள பேட்டியில்
No comments:
Post a Comment